ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உழு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உழு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறி விடுதல்.

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் உழுது கொண்டிருந்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जमीन जोतने का एक उपकरण।

किसान खेत में हल चला रहा है।
कुंतल, कुन्तल, गाकील, नाँगल, नागल, लाँगल, लांगल, लाङ्गल, सारंग, सारङ्ग, सीर, हल

A farm tool having one or more heavy blades to break the soil and cut a furrow prior to sowing.

plough, plow

உழு   வினைச்சொல்

ಅರ್ಥ : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது

ಉದಾಹರಣೆ : விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சமதளமாக்கு, செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धान के खेत में घासपात दूर करने के लिए हल चलाना।

किसान धान के खेत को होल्द रहा है।
होल्दना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

ಅರ್ಥ : ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .

ಉದಾಹರಣೆ : விவசாயி தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेत की मिट्टी को हल से खोदना या पलटना।

किसान अपने खेत को जोत रहा है।
जुताई करना, जोतना, टोरना, तोड़ना, तोरना, हल चलाना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

ಅರ್ಥ : உழுவதன் மூலமாக வயலின் மண்ணை சமமாக்குதல்

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலை நான்கு கூலியாட்களின் மூலமாக உழுதான்

ಸಮಾನಾರ್ಥಕ : செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हेंगा से खेत की मिट्टी बराबर करवाना।

किसान ने खेत को चार मजदूरों से हेंगवाया।
हेंगवाना

ಅರ್ಥ : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आगामी वर्षाऋतु में धान बोने के लिए माघ मास में हल चलाना।

किसान खेत को मघार रहा है।
मघारना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

ಅರ್ಥ : ஏரைக் கொண்டு மண்ணை சமமாக்குவது

ಉದಾಹರಣೆ : விவசாயி அறுவடை செய்த பின்பு உழுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हेंगे आदि से मिट्टी बराबर करना (विशेषकर जोते या कोड़े हुए खेत की)।

किसान खेत जोतने के बाद उसे हेंगा रहा है।
हेंगाना

Draw a harrow over (land).

disk, harrow

ಅರ್ಥ : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சமதளமாக்கு, சமன்செய், செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जोतने से पहले खेत में उगी घास आदि निकालना।

किसान खेत को ताम रहा है।
तामना

Arrange for and reserve (something for someone else) in advance.

Reserve me a seat on a flight.
The agent booked tickets to the show for the whole family.
Please hold a table at Maxim's.
book, hold, reserve

ಅರ್ಥ : கலப்பையின் உதவியினால் களை எடுப்பது

ಉದಾಹರಣೆ : விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खुरपी की सहायता से निराई करना।

किसान प्याज के खेत को खुरपिआ रहा है।
खुरपिआना, खुरपियाना, खुर्पिआना, खुर्पियाना

Clear of weeds.

Weed the garden.
weed

ಅರ್ಥ : நிலத்தை உழுவது

ಉದಾಹರಣೆ : ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சமன்செய், சமப்படுத்து, செப்பனிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेत आदि जोता जाना।

एक एकड़ खेत जुत गया।
जुतना