ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உலுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உலுக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளையோ அல்லது உயிருள்ள ஒன்றையோ நன்றாக பிடித்து பலமாகவும் மேலும் ஒவ்வொரு முறையும் உதறுவது அல்லது அசைப்பது

ಉದಾಹರಣೆ : பூனை எலியை நன்கு உதறியது

ಸಮಾನಾರ್ಥಕ : உதறு, உலும்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज या जीव को अच्छी तरह पकड़कर जोर-जोर से तथा बार-बार झटका देना या हिलाना।

बिल्ली ने चूहे को खूब झंझोड़ा।
झंजोड़ना, झंझोड़ना, झंझोरना, झकझेलना, झकझोरना, झकझोलना

Move or cause to move back and forth.

The chemist shook the flask vigorously.
My hands were shaking.
agitate, shake

ಅರ್ಥ : அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : மாம்பழம் பறிப்பதற்காக எஜமான் தோட்டக்காரனிடம் மரத்தை ஆட்டக் கூறினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அசை, ஆட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिलाने का काम दूसरे से कराना।

आम तुड़वाने के लिए मालिक ने नौकर से पेड़ हिलवाया।
डुलवाना, डोलवाना, हिलवाना, हिलवाना-डुलवाना, हिलवाना-डोलवाना