ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உறிஞ்சு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உறிஞ்சு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்

ಉದಾಹರಣೆ : நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।

जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।
चूसना

Use or manipulate to one's advantage.

He exploit the new taxation system.
She knows how to work the system.
He works his parents for sympathy.
exploit, work

ಅರ್ಥ : உறிஞ்சு

ಉದಾಹರಣೆ : சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जल या नमी आदि चूसना।

वृक्ष पृथ्वी से जल आदि अवशोषित करते हैं।
अवशोषित करना, ईंचना, ईचना, ऐंचना, खींचना, चूसना, पीना, सोखना

किसी व्यक्ति या वस्तु का प्रभाव या गुण निकाल देना।

सपेरे ने बच्चे के शरीर से साँप का ज़हर खींचा।
खींचना, खीचना, चूसना

Take in, also metaphorically.

The sponge absorbs water well.
She drew strength from the minister's words.
absorb, draw, imbibe, soak up, sop up, suck, suck up, take in, take up

ಅರ್ಥ : உறிஞ்சு

ಉದಾಹರಣೆ : மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.

ಅರ್ಥ : உதட்டினால் இழுத்துக் குடிப்பது

ಉದಾಹರಣೆ : மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி

ಸಮಾನಾರ್ಥಕ : சப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

होंठ से खींचकर पिया जाना।

आम अब चुस गया है, उसे फेंक दो।
चुसना, चूसा जाना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

ಅರ್ಥ : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.

ಉದಾಹರಣೆ : பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज़ को मुँह में दबाकर उसका रस पीना।

राम आम चूस रहा है।
चूसना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

ಅರ್ಥ : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

ಉದಾಹರಣೆ : சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : உள்ளிழு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नाक से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए ऊपर खींचना।

छोटा बच्चा पोंटा सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Inhale audibly through the nose.

The sick student was sniffling in the back row.
sniff, sniffle

ಅರ್ಥ : பணமில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : சுரண்டு

ಅರ್ಥ : சாறில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சுரண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धनरहित होना।

महाजन का उधार चुकाते-चुकाते मैं चुस गया।
चुसना

सारहीन होना।

मेहनट करते-करते मेरा शरीर चुस गया है।
चुसना

Deplete of resources.

The exercise class drains me of energy.
drain

ಅರ್ಥ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது

ಉದಾಹರಣೆ : தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சுரண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ज़रूरत से ज्यादा काम लेना।

निजी कंपनियाँ अच्छा वेतन तो देती हैं पर कर्मचारियों को पूरी तरह चूसती हैं।
चूसना, निचोड़ना

Work excessively hard.

He is exploiting the students.
exploit, overwork

ಅರ್ಥ : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

ಉದಾಹರಣೆ : அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : உள்ளிழு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुख से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए पीना या खाना।

वह चाय सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Eat noisily.

He slurped his soup.
slurp