ಅರ್ಥ : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
ಉದಾಹರಣೆ :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
ಉದಾಹರಣೆ :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
ಸಮಾನಾರ್ಥಕ : அமை, உண்டாக்கு, படை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।ಅರ್ಥ : ஒரு செயலில் ஈடுபடுதல்
ಉದಾಹರಣೆ :
அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்
ಉದಾಹರಣೆ :
உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
ಉದಾಹರಣೆ :
அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மனதில் தோன்றக்கூடிய ஒன்று
ಉದಾಹರಣೆ :
ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* आनन्द देने वाला बनाना।
आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।ಅರ್ಥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
ಉದಾಹರಣೆ :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்
ಉದಾಹರಣೆ :
நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உற்பத்தி செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी वस्तु आदि का निर्माण करना।
नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।ಅರ್ಥ : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, உண்டுபண்ணு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.ಅರ್ಥ : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
ಉದಾಹರಣೆ :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, தயார்செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।ಅರ್ಥ : ஒன்றை ஏற்படுத்துதல்
ಉದಾಹರಣೆ :
நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது
ಉದಾಹರಣೆ :
செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : உருப்படுத்து, வடிவமை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Shape by rotating on a lathe or cutting device or a wheel.
Turn the legs of the table.ಅರ್ಥ : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
ಉದಾಹರಣೆ :
சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Join or form a pool of people.
poolಅರ್ಥ : இருப்பிடம் உருவாக்குவது
ಉದಾಹರಣೆ :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।