ಅರ್ಥ : தனக்கே உரிய விஷயம்.
ಉದಾಹರಣೆ :
இது என்னுடைய சொந்த விஷயம்
ಸಮಾನಾರ್ಥಕ : உரிமையுள்ள, உரிய, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Confined to particular persons or groups or providing privacy.
A private place.ಅರ್ಥ : யாருக்கு உரிமை வழங்கப்பட்டதோ
ಉದಾಹರಣೆ :
ராம் தனக்கு உரிமையான நிலத்தை ரவிக்கு விற்றான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे अधिकार दिया गया हो या जिसे कुछ करने या पाने का अधिकार हो।
दादी की वसीयत के अनुसार राम भी इस घर में रहने का अधिकारी है।Having authority or ascendancy or influence.
An important official.ಅರ್ಥ : நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள உரிமை.
ಉದಾಹರಣೆ :
நமது நாட்டற்குச் சொத்தமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : உரிமையுள்ள, உரிய, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தனக்கே உரிய விஷயம்.
ಉದಾಹರಣೆ :
இது எனக்கு சொந்தமான விஷயம்
ಸಮಾನಾರ್ಥಕ : உரிமையுள்ள, உரிய, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிலம், வீடு, வாகனம் முதலிய பண மதிப்புடைய உடமை.
ಉದಾಹರಣೆ :
இது எனக்குச் சொந்தமான சொத்து
ಸಮಾನಾರ್ಥಕ : உரிமையுள்ள, உரிய, சொந்த, சொந்தமான, சொந்தமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Confined to particular persons or groups or providing privacy.
A private place.