ಅರ್ಥ : உயர்த்து,மிகுதியாக்கு
ಉದಾಹರಣೆ :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
ಸಮಾನಾರ್ಥಕ : மிகுதியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உயர்த்து
ಉದಾಹರಣೆ :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ಅರ್ಥ : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
ಉದಾಹರಣೆ :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : அதிகரி, மேம்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।ಅರ್ಥ : அளவில் அதிகமாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
ಉದಾಹರಣೆ :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
ಉದಾಹರಣೆ :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
ಸಮಾನಾರ್ಥಕ : தூக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உயர்த்து
ಉದಾಹರಣೆ :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :