ಅರ್ಥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.ಅರ್ಥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
ಉದಾಹರಣೆ :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।ಅರ್ಥ : பயனற்ற,உபயோகமில்லாத
ಉದಾಹರಣೆ :
நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.
ಸಮಾನಾರ್ಥಕ : பயனற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो आवश्यक न हो।
तुम अपना समय अनावश्यक कामों में क्यों बिताते हो।ಅರ್ಥ : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத
ಉದಾಹರಣೆ :
மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : பயன்படுத்தப்படாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो व्यवहार में न लाया गया हो।
उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।ಅರ್ಥ : உபயோகமில்லாத,பயனற்ற
ಉದಾಹರಣೆ :
நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.
ಸಮಾನಾರ್ಥಕ : பயனற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Not successful. Having failed or having an unfavorable outcome.
unsuccessfulಅರ್ಥ : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.
ಉದಾಹರಣೆ :
சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : சாதுரியமில்லாத, திறமையில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
व्यवसाय या उद्यम न करनेवाला।
निकम्मे व्यक्ति को सभी कोसते हैं।