ಅರ್ಥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
ಉದಾಹರಣೆ :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.ಅರ್ಥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
ಉದಾಹರಣೆ :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।