ಅರ್ಥ : உண்மையான
ಉದಾಹರಣೆ :
அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
ಉದಾಹರಣೆ :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
ಉದಾಹರಣೆ :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
ಸಮಾನಾರ್ಥಕ : சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।ಅರ್ಥ : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்
ಉದಾಹರಣೆ :
கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Acting as or providing a complement (something that completes the whole).
complemental, complementary, completingಅರ್ಥ : கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது
ಉದಾಹರಣೆ :
எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :