ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உண்டாக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உண்டாக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது

ಉದಾಹರಣೆ : கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कर्त्तव्य, व्यवस्था आदि को बीच में कुछ समय के लिए रोकना या ठीक तरह से न चलने देना।

कोलाहल ने शांति भंग कर दी।
टोरना, तोड़ देना, तोड़ना, तोरना, भंग करना, भग्न करना

Make a break in.

We interrupt the program for the following messages.
break up, cut off, disrupt, interrupt

ಅರ್ಥ : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

ಉದಾಹರಣೆ : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

ಸಮಾನಾರ್ಥಕ : அமை, உருவாக்கு, படை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

ಅರ್ಥ : தோற்றுவித்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் மண் சிலைகளை உண்டாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : தோற்றுவி, படை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काट-छाँटकर या और किसी प्रकार काम की चीज़ बनाना।

वह मिट्टी की मूर्ति गढ़ रहा है।
आकार देना, गढ़ना, बनाना, रूप देना, सरजना, सिरजना, सृजन करना

Create by shaping stone or wood or any other hard material.

Sculpt a swan out of a block of ice.
sculpt, sculpture

ಅರ್ಥ : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

ಉದಾಹರಣೆ : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : உருவாக்கு, வடிவமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

ಅರ್ಥ : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது

ಉದಾಹರಣೆ : அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : உருவாக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

के रूप में लाना।

उसने इस महल को अपना निवास स्थान बनाया।
बनाना

Give certain properties to something.

Get someone mad.
She made us look silly.
He made a fool of himself at the meeting.
Don't make this into a big deal.
This invention will make you a millionaire.
Make yourself clear.
get, make

ಅರ್ಥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ಉದಾಹರಣೆ : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உருவாக்கு, வளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ಉದಾಹರಣೆ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஊட்டு, செலுத்து, விதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

ಅರ್ಥ : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்டுபண்ணு, உருவாக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बनाने का काम किसी और से करवाना।

शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।
तैयार करवाना, निर्माण करवाना, बनवाना, रचना करवाना, रचवाना

Order, supervise, or finance the construction of.

The government is building new schools in this state.
build

ಅರ್ಥ : கெட்ட நடத்தை இருப்பது அல்லது காண்பது

ಉದಾಹರಣೆ : உன்னுடைய விஷயங்கள் அவன் மீது கெட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்படுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दृष्टिगोचर होना या दिखना।

तुम्हारी बातों का उस पर बुरा असर पड़ रहा है।
दिखना, पड़ना

ಅರ್ಥ : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது

ಉದಾಹರಣೆ : அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உருவாக்கு, தயார்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।

वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।
तैयार करना, बनाना

Shape, form, or improve a material.

Work stone into tools.
Process iron.
Work the metal.
process, work, work on

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

ಉದಾಹರಣೆ : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : அமை, உருவாக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

ಅರ್ಥ : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

ಉದಾಹರಣೆ : மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அடை, பெறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को दुखी-सुखी करना, राहत देना या किसी की हानि-लाभ करना।

बेटे ने अपना घर छोड़कर पिता को बहुत दुख पहुँचाया।
पहुँचाना, पहुंचाना

ಅರ್ಥ : இருப்பிடம் உருவாக்குவது

ಉದಾಹರಣೆ : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : அமை, உருவாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना