ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உணர்வில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உணர்வில்லாத   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உணர்வு இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : தொழுநோயால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உணர்சசியற்ற, உணர்ச்சியில்லாத, உணர்வற்ற, சுரணையற்ற, சுரணையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चेतनाहीन होने की अवस्था या भाव।

कुष्ठ रोग से प्रभावित चर्म में चेतनहीनता आ जाती है।
अचेतनता, अचेतना, असंज्ञता, चेतनाशून्यता, चेतनाहीनता

A state lacking normal awareness of the self or environment.

unconsciousness

உணர்வில்லாத   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றில் சரியாக அல்லது முழு உணர்வு இல்லாதது

ಉದಾಹರಣೆ : நோயாளி சில நாட்களில் உணர்வில்லாத நிலைக்குச்செல்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உணர்வற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें ठीक या पूरी चेतना न हो।

रोगी कई दिनों से अवचेतन स्थिति में पड़ा है।
अर्द्धचेतन, अर्धचेतन, अवचेतन

Just below the level of consciousness.

subconscious

ಅರ್ಥ : தொடுவதை அறியும் திறன் அற்றவை.

ಉದಾಹರಣೆ : மோகன் உணர்வில்லாத பொருட்களை ஆராய்ச்சி செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உணர்வற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें चेतनता या जीवन न हो।

मोहन जड़ पदार्थों का अध्ययन कर रहा है।
अचेतन, अचैतन्य, अजीव, अजैव, अनात्म, अस्थूल, आत्मारहित, चेतनारहित, जड़, जड़त्वयुक्त, निर्जीव, व्यूढ़, स्थूल

ಅರ್ಥ : உணர்வு இல்லாத நிலை

ಉದಾಹರಣೆ : நோயாளி உணர்வற்ற நிலையில் இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : உணர்வற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी क्रिया या चेष्टा रुकी हुई हो।

रोगी निष्क्रिय अवस्था में बिस्तर पर पड़ा है।
अचेष्ट, असक्रिय, निश्चेष्ट, निष्क्रिय, सुप्त, सुसुप्त

In a condition of biological rest or suspended animation.

Dormant buds.
A hibernating bear.
Torpid frogs.
dormant, hibernating, torpid