ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உச்சரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உச்சரி   வினைச்சொல்

ಅರ್ಥ : உச்சரி, சொல்

ಉದಾಹರಣೆ : மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : சொல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुँह से व्यक्त और स्पष्ट भाषिक ध्वनि निकालना।

सीमा ड़ को र बोलती है।
अरंभना, अरम्भना, आखना, उचरना, उचारना, उच्चरना, उच्चारण करना, उच्चारना, कहना, बोलना

Use language.

The baby talks already.
The prisoner won't speak.
They speak a strange dialect.
speak, talk

ಅರ್ಥ : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

ಉದಾಹರಣೆ : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : படி, வாசி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

ಅರ್ಥ : மந்திரம், சுலோகம் சொல்லுதல்.

ಉದಾಹರಣೆ : கங்கை நதி, ஆதிசங்கராச்சாரியாரின் பஜகோவிந்தத்தை சுவாமிக்கு முன்பாக மந்திரத்தை உச்சரித்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : படி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को सुनाने के लिए या ऐसे ही स्मरणशक्ति से या पुस्तक आदि से मंत्र, कविता आदि कहना।

जाह्नवी ने आदि शंकराचार्य का भजगोविन्दम् स्वामीजी के सामने पढ़ा।
पढ़ना

ಅರ್ಥ : ஒருவர் மூலமாக ஒன்றை உச்சரிக்கச் செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் குழந்தைகளை கடினமான வார்த்தைகளை மறுபடியும் உச்சரிக்கக் கூறினார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒலி, சொல்லு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी से कुछ उच्चारण करवाना।

शिक्षक ने बच्चों से कठिन शब्दो को दुबारा उचरवाया।
उचरवाना, उचराना

ಅರ್ಥ : வாயால் சொல்லப்படுவது

ಉದಾಹರಣೆ : அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சொல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुँह से बोला जाना।

उससे श और ष ठीक से नहीं उच्चारित होता है।
उचरना, उच्चारित होना