ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஈடுபடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஈடுபடு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு செயலில் முனைதல்

ಉದಾಹರಣೆ : திருமணம் நிகழும் வரை மோகித் வேலையில் ஈடுபடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செயல்படு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कार्य आदि में रत होना।

रचना दिन भर मिठाई बनाने में लगी रही।
जुटना, लगना, लगा रहना, लिपटना, व्यस्त रहना

Keep busy with.

She busies herself with her butterfly collection.
busy, occupy

ಅರ್ಥ : ஒரு செயலில் முனைதல்.

ಉದಾಹರಣೆ : ரச்னா நாள் முழுவதும் இனிப்பு தயாரிப்பதில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : செயல்படு

ಅರ್ಥ : உறுதியாக ஒரு வேலையை செய்தல்

ಉದಾಹರಣೆ : திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : முனை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी काम में दृढ़तापूर्वक लगना या जी लगाकर योग देना।

विवाह नज़दीक होने के कारण परिवारजन तैयारी में जुट गए हैं।
जुटना, जुतना, डटना, भिड़ना

ಅರ್ಥ : ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை

ಉದಾಹರಣೆ : என்னுடைய கதை வாசகர்களுக்கு விருப்பமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைகொள், விருப்பங்கொள், விரும்பு, விழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विषय, काम आदि के प्रति प्राकृतिक रुझान होना।

मेरी कहानी लेखन के प्रति अभिरुचि है।
अभिरुचि होना, चाहत होना, झुकाव होना, दिलचस्पी होना, रुचि होना