ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இழுத்தல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இழுத்தல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நெய்யப்பட்ட துணியிலிருந்து நீளமான திடமான நூலை விலக்குவது

ಉದಾಹರಣೆ : துணியை இழுத்ததினால் ஆங்காங்கே கிழிந்து போனது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कपड़े की बुनावट में लम्बाई के बल के सूत।

कपड़े में कहीं-कहीं ताने टूट गये हैं।
ताना

Yarn arranged lengthways on a loom and crossed by the woof.

warp

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

ಉದಾಹರಣೆ : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

ಸಮಾನಾರ್ಥಕ : கவர்தல், வசப்படுத்துதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

ಅರ್ಥ : தம், இழுத்தல்

ಉದಾಹರಣೆ : அவன் சிகரெட்டின் புகையை இழுத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नशे आदि के लिए मुँह से धुआँ खींचने की क्रिया।

सोहन सिगरेट का कश ले रहा है।
कश, चुसकी, चुस्की, दम, फूँक, रंजक, रञ्जक, सुट्टा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

ಅರ್ಥ : இழுக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : அதிகமாக இழுக்கும் காரணமாக ரப்பர் அறுந்து போனது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तानने की क्रिया या भाव।

अधिक तानने के कारण रबर टूट गया।
खींच, खींचना, तान, तानना

The action of stretching something tight.

Tension holds the belt in the pulleys.
tension