ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்
ಉದಾಹರಣೆ : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்
ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், குறி, சுவடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।
An indication of damage.
ಅರ್ಥ : சூடான உலோகங்களின் கறையினால் ஏற்படக்கூடிய அடையாளம்
ಉದಾಹರಣೆ : குதிரையின் முதுகில் உள்ள அடையாளம் தெளிவாக காணப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், சுவடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
गरम धातु आदि के दागने से बना चिह्न।
ಸ್ಥಾಪನೆ