ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : பாலை சூடாக்குவதன் காரணமாக கெட்டியாக்குவது
ಉದಾಹರಣೆ : கேஸ் அடுப்பில் வைத்த தேநீர் சுண்டியது
ಸಮಾನಾರ್ಥಕ : சுண்டு, வற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
दूध आदि का गरम होने के कारण गाढ़ा हो जाना।
ಅರ್ಥ : இறுகு, அமுங்கு
ಉದಾಹರಣೆ : மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.
ಸಮಾನಾರ್ಥಕ : அமுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
नीचे की ओर धीरे-धीरे बैठना या जाना।
Go under.
ಅರ್ಥ : ஒரு திரவப்பொருள் அரைத்திண்மநிலையை அடைவது
ಉದಾಹರಣೆ : ரசம் கெட்டியாகிறது இதை நான் அடுப்பிலிருந்து இறக்கவா
ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டியாகு, திடமாகு
गाढ़ा होना।
Become thick or thicker.
ಸ್ಥಾಪನೆ