ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இறந்த ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இறந்த   பெயரடை

ಅರ್ಥ : தானாக இயங்குவதற்கு சக்தி இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : உயிரற்ற பொருட்களுக்கு வலி ஏற்படுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : உயிரற்ற, உயிர்அற்ற, செத்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें से जीवन या प्राण निकल गया हो।

दिवंगत के निर्जीव शरीर के चारों ओर उनके परिजन खड़े हुए थे।
अचेतन, अजीव, अजीवित, अप्राण, अप्राणी, जीवनहीन, निर्जीव, निष्प्राण, बेजान

ಅರ್ಥ : இறந்துபோன

ಉದಾಹರಣೆ : சக்கிலியன் இறந்த பிணத்தின் தோலை நீரில் நனைத்து கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : செத்த, மரித்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपनी मौत मरे हुए का।

चर्मकार मुरदारी चमड़े को पानी में भिगो रहा है।
मुरदारी

ಅರ್ಥ : ஒன்றில் அடங்காத

ಉದಾಹರಣೆ : இன்று சில பழங்கால இறந்த மொழிகள் வழக்கில் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : செத்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें जीवनी शक्ति, उपयोगिता या क्रियाशीलता न रह गयी हो।

कुछ प्राचीन भाषाएँ आज मृत हो गयी हैं।
मृत

ಅರ್ಥ : உடலில் இருந்து உயிர் நீத்த நிலை.

ಉದಾಹರಣೆ : இராணுவ வீரர்களின் இறந்த உடல்களுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : செத்துப்போன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो मरा हुआ हो।

वे मृत व्यक्ति को दफ़नाने जा रहे हैं।
उसने स्वर्गीय पिता की स्मृति में एक अस्पताल बनवाया।
अध्रियामाण, अपगत, अपहत, अभ्यतीत, गत, दिवंगत, दिविक्षया, नष्टासु, परलोकगत, परलोकवासी, प्रमीत, फौत, मरहूम, मुतवफ़्फ़ा, मुतवफ्फा, मुरदा, मुरदार, मुर्दा, मृत, मृतक, विनष्ट, सुरधामी, स्वर्गवासी, स्वर्गीय

No longer having or seeming to have or expecting to have life.

The nerve is dead.
A dead pallor.
He was marked as a dead man by the assassin.
dead

ಅರ್ಥ : முடிந்த

ಉದಾಹರಣೆ : கழிந்த காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : கழிந்த, முடிந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बीता हुआ।

अतीत काल में नालंदा विश्व शिक्षा का केन्द्र था।
अतीत, अपेत, अर्दित, अवर्तमान, अवर्त्तमान, गत, गया, गुजरा, गुज़रा, पिछला, पुराना, बीता, भूत, विगत, व्यतीत