ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இறங்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இறங்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : கடல் நீர் இறங்கி காணப்படுவது

ಉದಾಹರಣೆ : கடல் மட்டம் தினமும் ஏறவும் இறங்கவும் செய்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समुद्र के पानी में उतार आना।

समुद्र प्रतिदिन चढ़ता और उतरता है।
उतरना, भटियाना, भठियाना

Flow back or recede.

The tides ebbed at noon.
ebb, ebb away, ebb down, ebb off, ebb out

ಅರ್ಥ : நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी अंकित नियत या स्थिर स्तर से नीचे आना।

बच्चे का कक्षा में स्तर उतर रहा है।
अचानक गवैये का स्वर उतर गया।
उतरना

ಅರ್ಥ : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

ಉದಾಹರಣೆ : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : குறை, தணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना

ಅರ್ಥ : இறங்கு

ಉದಾಹರಣೆ : ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उतर जाना या न रहना या किसी उच्च स्तर या स्थिति से अपने नीचे वाले सामान्य या स्वाभाविक स्तर, स्थिति आदि की ओर आना।

आज सुबह ही इसका बुखार टूटा।
घंटों बाद मनोज का नशा टूटा।
उतरना, टूटना

Wear off or die down.

The pain subsided.
lessen, subside

ಅರ್ಥ : தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ करने लगना, या शुरू करने के लिए अपनी सहमति दिखा देना।

वह छोटी सी बात को लेकर मारपीट पर उतर आया।
उतर आना

ಅರ್ಥ : மேலிருந்து கீழே இறங்கி வருதல்

ಉದಾಹರಣೆ : பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति या वस्तु का ऊँचे स्थान से नीचे की ओर आना या जाना।

दादी धीरे-धीरे सीढ़ियों से उतरती हैं।
अवतरण करना, अवरोहना, उतरना

Come down.

The birds alighted.
alight, climb down

ಅರ್ಥ : ஏதாவது ஒரு வேலை, தொழிலை ஆரம்பிப்பது

ಉದಾಹರಣೆ : முதலாளி இப்பொழுது பேங்கிங் தொழிலிலும் இறங்கிக்கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई काम, व्यवसाय आदि शुरू करना या किसी विशेष कार्य-क्षेत्र में पदार्पण करना।

पूँजीपति आजकल बैंकिंग कारोबार में भी उतर रहे हैं।
आना, उतरना

ಅರ್ಥ : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.

ಉದಾಹರಣೆ : மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : குறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।

वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।
उतरना, कम होना, कमी आना, घटना, न्यून होना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

ಅರ್ಥ : பொருள்களின் விலை குறைதல்.

ಉದಾಹರಣೆ : தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சரிதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भाव का गिर जाना या कम हो जाना।

आजकल सोने का भाव उतर गया है।
उतरना, गिरना, घटना, लुढ़कना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

ಅರ್ಥ : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது

ಉದಾಹರಣೆ : நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தொய்வடைய, மங்கு, விலகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।

कल तक यह आम उतर जायगा।
सब्जी उतर रही है।
उतरना

ಅರ್ಥ : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவடை, முடி, முடிவடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना