ಅರ್ಥ : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
ಉದಾಹರಣೆ :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : அனுமரணம், இறை, கடுதிரவாலி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.
ಉದಾಹರಣೆ :
வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A movable organ for flying (one of a pair).
wingಅರ್ಥ : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
ಉದಾಹರಣೆ :
கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : சிறகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
ಉದಾಹರಣೆ :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : இறை, இளம் சிறகு, செட்டை, தூவி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wing