ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இருப்பிடம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இருப்பிடம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்குமிடம், இருப்பிடம்

ಉದಾಹರಣೆ : இது பிச்சைக்காரர்கள் தங்குமிடம்.

ಸಮಾನಾರ್ಥಕ : தங்குமிடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष कारणवश रहने या ठहरने की जगह।

यह चौराहा भिखारियों का अड्डा है।
अड्डा, ठिकाना, ठीया, ठीहा, ठेका

A frequently visited place.

hangout, haunt, repair, resort, stamping ground

ಅರ್ಥ : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

ಉದಾಹರಣೆ : பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थान जहाँ कोई रहता हो।

स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।
यह पेड़ ही इन पक्षियों का बसेरा है।
कई लोग ऐसे हैं जिनके पास छत नहीं है।
अधिवास, अधिष्ठान, अबास, अवसथ, अवस्थान, अवस्थापन, आगार, आवास, आस्थिति, आस्पद, गरीबखाना, गेह, घर, छत, निवास, निवास स्थान, निवास-स्थान, पुर, मसकन, रहाइश, रहायश, रिहाइश, रिहायश, रैन बसेरा, वास

Housing that someone is living in.

He built a modest dwelling near the pond.
They raise money to provide homes for the homeless.
abode, domicile, dwelling, dwelling house, habitation, home

ಅರ್ಥ : தங்கவைக்கப்படுகிற இடம்

ಉದಾಹರಣೆ : கூடாரம் சுத்தமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கூடாரம், தங்குமிடம், வசிப்பிடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।

शिविर-स्थल की सफाई हो रही है।
शिविर स्थल, शिविर स्थली, शिविर-स्थल, शिविर-स्थली

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment

ಅರ್ಥ : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்

ಉದಾಹರಣೆ : வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : இருக்கை, உறை, தங்குதரி, வாசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बुलबुल, बाज आदि पक्षियों के बैठने का स्थान।

बाजों ने इस पीपल के पेड़ को चक्कस बना लिया है।
चक्कस

Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).

perch

ಅರ್ಥ : இருப்பிடம்.

ಉದಾಹರಣೆ : சுதந்திர போராட்டத்தின் போது லக்னோ புரட்சிகார்களின் தங்குமிடமாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தங்குமிடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष कार्य के लिए कुछ लोगों के मिलने या इकट्ठा होने या रहने की जगह।

यह शहर असामाजिक तत्वों का अड्डा बन गया है।
अड्डा, केंद्र, केन्द्र, गढ़

ಅರ್ಥ : குடியிருக்கிற இடம்.

ಉದಾಹರಣೆ : கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थान जहाँ कुछ लोग अपने परिवार के साथ घर बनाकर या बने-बनाये घरों में रहते हैं।

गणपति पूजा के लिए सारी कॉलोनी के लोग इकट्ठे हुए हैं।
अबादानी, अवसथ, आबादानी, आबादी, आवसथ, आवादानी, कालोनी, कॉलोनी, बस्ती

An area where a group of families live together.

settlement

ಅರ್ಥ : ஒன்று அல்லது ஒருவர் இருக்கும் அல்லது வசிக்கும் இடம், உறைவிடம்

ಉದಾಹರಣೆ : ரமேஷ் இப்பொழுது வரை அவன் இருப்பிடத்திற்கு வந்து சேரவில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहुँचने का स्थान या वह जगह जहाँ जाना हो।

रंजन अभी तक अपने गंतव्य पर नहीं पहुँचा है।
गंतव्य, गंतव्य स्थल, गंतव्य स्थान, गन्तव्य, लक्ष्य स्थल, लक्ष्य स्थान

The place designated as the end (as of a race or journey).

A crowd assembled at the finish.
He was nearly exhausted as their destination came into view.
destination, finish, goal