ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இருக்கை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இருக்கை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : புட்டத்தை வைத்து அமரும் துறவிகளின் இருக்கை அல்லது ஆசனம்

ಉದಾಹರಣೆ : அவர்கள் தன்னுடைய ஆசனத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साधुओं की कुबड़ी अथवा तकिया जिसे वे टेक कर बैठते हैं।

वे अपना अड़िया ढूँढ रहे हैं।
अड़िया

ಅರ್ಥ : பெரும்பாலும் முதுகைச் சாய்த்து கொள்வதற்கு வசதி இல்லாத பலர் உட்கார்வதற்கான நீண்ட இருக்கை.

ಉದಾಹರಣೆ : இந்த இருக்கையில் நான்கு அமர்ந்திருக்கிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : பெஞ்சு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी, लोहे आदि की बनी लंबी चौकी।

इस बेञ्च पर चार लोग बैठ सकते हैं।
बेंच, बेञ्च

A long seat for more than one person.

bench

ಅರ್ಥ : நீதிமன்ற நடுவர் அமரும் நாற்காலி

ಉದಾಹರಣೆ : நீதிமன்றத்தில் நடுவர் அமர்ந்திருக்கும் இருக்கை.

ಸಮಾನಾರ್ಥಕ : நாற்காலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह आसन जिस पर न्यायकर्ता बैठता हो।

बेंच पर न्यायकर्ता आसीन है।
बेंच, बेञ्च

(law) the seat for judges in a courtroom.

bench

ಅರ್ಥ : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்

ಉದಾಹರಣೆ : வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : இருப்பிடம், உறை, தங்குதரி, வாசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बुलबुल, बाज आदि पक्षियों के बैठने का स्थान।

बाजों ने इस पीपल के पेड़ को चक्कस बना लिया है।
चक्कस

Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).

perch

ಅರ್ಥ : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்

ಉದಾಹರಣೆ : இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சீட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वाहन, किसी विशेष स्थान आदि में बैठने के लिए लगा हुआ आसन।

इस बस की सीट गद्देदार है।
सीट

A space reserved for sitting (as in a theater or on a train or airplane).

He booked their seats in advance.
He sat in someone else's place.
place, seat

ಅರ್ಥ : உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்

ಉದಾಹರಣೆ : குருவை வரவேற்பதற்கு குழந்தை தன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றது.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह वस्तु जिस पर बैठा जाता हो।

गुरुजी के स्वागत में बच्चे अपना आसन छोड़कर खड़े हो गये।
अवस्तार, आसन, आस्थान मंडप, आस्थान मण्डप, आस्थान-मंडप, आस्थान-मण्डप, आस्थानिका, पीठ, पीठिका, बैठकी

Furniture that is designed for sitting on.

There were not enough seats for all the guests.
seat