ಅರ್ಥ : சூரியன் மறைந்ததிலிருந்து மறுநாள் சுரியன் உதிக்கும் வரை உள்ள இருண்ட நேரம்.
ಉದಾಹರಣೆ :
இராமன் இரவு பத்து மணிவரை படிக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : இரவு, இராசாமம், இராத்திரி, ஜாமம், நல்லிரவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सूर्यास्त और सूर्योदय के बीच का समय।
श्याम रात को ग्यारह बजे तक पढ़ता है।