ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இன்பமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இன்பமான   பெயரடை

ಅರ್ಥ : ஓய்வைக் கொடுக்ககூடிய

ಉದಾಹರಣೆ : எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, நலமான, மகிழ்ச்சியாக, மனமகிழ்ச்சியாக


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आराम देने वाला।

हमारी यात्रा बढ़ी सुखद और आरामदेह थी।
आरामदायक, आरामदेय, आरामदेह

Enjoying or affording comforting warmth and shelter especially in a small space.

A cozy nook near the fire.
Snug in bed.
A snug little apartment.
cosy, cozy, snug

ಅರ್ಥ : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

ಉದಾಹರಣೆ : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தோஷமான, மகிழ்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

ಅರ್ಥ : மகிழ்ச்சியான நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful