ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இந்திரியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இந்திரியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வேலை செய்வதற்கு பயன்படும் ஒரு உறுப்பு

ಉದಾಹರಣೆ : ஐம்பொறிகளுள் கை ஒன்று ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஐம்பொறி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह इंद्रिय जिससे कोई काम किया जाता है।

हाथ एक कर्मेंद्रिय है।
आकूति, कर्म इंद्रिय, कर्म इन्द्रिय, कर्म-इंद्रिय, कर्म-इन्द्रिय, कर्मेंद्रिय, कर्मेन्द्रिय

A fully differentiated structural and functional unit in an animal that is specialized for some particular function.

organ

ಅರ್ಥ : ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.

ಉದಾಹರಣೆ : விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது

ಸಮಾನಾರ್ಥಕ : சுக்கிலம், தாது, வித்து, விந்து, வீரியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(पुरुष के) अंडकोष की वह ग्रंथि जिसमें से शुक्राणु निसृत होते हैं।

अंडग्रंथि की विकृति के कारण वह पिता नहीं बन सका।
अंड, अंडग्रंथि, अण्ड, अण्डगन्त्रि, कौड़ी

One of the two male reproductive glands that produce spermatozoa and secrete androgens.

She kicked him in the balls and got away.
ball, ballock, bollock, egg, nut, orchis, testicle, testis

ಅರ್ಥ : மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.

ಉದಾಹರಣೆ : ஆணுறுப்பிலிருந்து விந்து காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சுக்கிலம், தாது, வித்து, விந்து, வீரியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जीव-जन्तुओं में नर जाति के वीर्य में पाए जाने वाला वह जीवाणु जो डिंभ से संयोग कर नए जीव की उत्पत्ति का कारण बनता है।

नर के वीर्य में शुक्राणु पाये जाते हैं।
नर कोशा, वीर्याणु, शुक्रजन, शुक्राणु, स्पर्म