ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இணக்கம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இணக்கம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒப்புக்கொள்ளுதல்.

ಉದಾಹರಣೆ : அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के किए हुए काम या सामने रखे हुए सुझाव को ठीक मानकर अपनी दी हुई स्वीकृति।

हम इस प्रस्ताव का अनुमोदन करते हैं।
अनुमोदन, ताईद, समर्थन, हिमायत

The act of providing approval and support.

His vigorous backing of the conservatives got him in trouble with progressives.
backing, backup, championship, patronage

ಅರ್ಥ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

ಉದಾಹರಣೆ : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

ಸಮಾನಾರ್ಥಕ : சமாதானம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

ಅರ್ಥ : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

ಉದಾಹರಣೆ : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency