ಅರ್ಥ : உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும் உறைப்புச் சுவையும் நார்த்தன்மையும் கொண்ட தரைக்குக் கீழ் வளரக்கூடிய சதைப்பற்றுள்ள தண்டு.
ಉದಾಹರಣೆ :
இஞ்சியின் வேர் உடலுக்கு நல்ல பலன் தரக்கூடியது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Perennial plants having thick branching aromatic rhizomes and leafy reedlike stems.
gingerಅರ್ಥ : உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும் உறைப்புச் சுவையும் நார்த்தன்மையும் கொண்ட தரைக்குக் கீழே வளரக் கூடிய சதைப்பற்றுள்ள தண்டு.
ಉದಾಹರಣೆ :
இஞ்சி மசால் மற்றும் மருந்து பொருளாகப் பயன்படுகிறது