ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இகழ்ச்சி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இகழ்ச்சி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.

ಉದಾಹರಣೆ : நாம் எவரையும் இகழ்ச்சி செய்யக் கூடாது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी की वास्तविक या कल्पित बुराई या दोष बतलाने की क्रिया।

हमें किसी की भी निंदा नहीं करनी चाहिए।
अपभाषण, अपमर्श, अपवाचा, अपवाद, अभिषंग, अभिषङ्ग, अवध्वंस, अस्तुति, आक्षेप, उपक्रोश, टीका-टिप्पणी, निंदा, निन्दा, बदगोई, बुराई, वाच्यता, शाबर

Abusive or venomous language used to express blame or censure or bitter deep-seated ill will.

invective, vitriol, vituperation

ಅರ್ಥ : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதிப்பு, இகழ், இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

ಅರ್ಥ : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதிப்பு, இகழ், இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार