ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ இகழ் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

இகழ்   வினைச்சொல்

ಅರ್ಥ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

ಉದಾಹರಣೆ : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதி, இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி, நிந்தி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

ಅರ್ಥ : அவமதிப்பது

ಉದಾಹರಣೆ : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : திட்டு, தூற்று, நிந்தி, வசைபாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

ಅರ್ಥ : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

ಉದಾಹರಣೆ : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : திட்டு, நிந்தி, பழித்துரை, வசைபாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

இகழ்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

ಅರ್ಥ : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार