ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆவல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆவல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

ಅರ್ಥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆசை, இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : அவனின் விருப்பம் நிறைவேறியது

ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆசை, நாட்டம், விருப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

ಅರ್ಥ : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.

ಉದಾಹರಣೆ : சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆர்வம், எதிர்ப்பார்ப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई बात जानने की अत्यधिक इच्छा।

बालकों के मन में हर एक चीज़ के प्रति जिज्ञासा होती है।
अनुयोग, उत्कंठा, उत्कण्ठा, उत्सुकता, कुतूहल, कौतुक, कौतूहल, जिज्ञासा

A state in which you want to learn more about something.

curiosity, wonder

ಅರ್ಥ : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்

ಉದಾಹರಣೆ : அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆர்வம், மனஈடுபாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आसक्त होने की क्रिया, अवस्था या भाव।

उसकी आसक्ति प्रेम में बदल गई।
साथ रहते-रहते तो जानवरों से भी लगाव हो जाता है।
अनुरक्ति, अनुरक्ति भाव, अनुरति, अनुराग, अभिरति, अभिरमण, अभीष्टता, आसंग, आसंजन, आसक्ति, आसङ्ग, आसञ्जन, ईठि, चाह, चाहत, प्रणयिता, रगबत, रग़बत, रुचि, लगाव, संसक्ति

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness

ಅರ್ಥ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

ಉದಾಹರಣೆ : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक