ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆழம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆழம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உள்ளுக்குள் பரவியிருக்கிற ஏதாவது ஒன்றினுடைய விவரத்தை சாதாரணமாக மேலேயிருந்து அறியமுடியாத வகையில் இருப்பது

ಉದಾಹರಣೆ : ஏதாவது ஒரு இடத்தில் பரவலாக உள்ள நீரின் ஆழத்தை அறிவது கடினமாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वर्ग या समाज में अंदर ही अंदर फैली हुई ऐसी धारणा या विचार जिसका पता साधारणतः ऊपर से न चलता हो।

किसी समाज में फैली अंतर्धारा को समझना कठिन होता है।
अंतर्धारा

ಅರ್ಥ : நீர்மட்டம், ஞானம், மேன்மையின் எல்லை

ಉದಾಹರಣೆ : கடலின் ஆழம் அறிய முடியாது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गहराई, ज्ञान ,महत्त्व आदि की सीमा।

मनुष्य ने अब तो समुद्र की थाह का पता लगा लिया है।
थाह

ಅರ್ಥ : ஒன்றில் மீன்கள் பிடிக்கப்படும் குளத்தின் நடுவிலுள்ள பள்ளம்

ಉದಾಹರಣೆ : பையன் ஆழத்தில் மூழ்கிவிட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताल के बीच का गड्ढा जिसमें मछलियाँ पकड़ी जाती हैं।

लड़का अखड़ा में डूब गया।
अखड़ा, चँदवा, चंदवा

ಅರ್ಥ : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

ಉದಾಹರಣೆ : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : சுழல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

ಅರ್ಥ : ஒன்றைப் பற்றிய முழுமையானஅறிவு,விவாதம்,ஆராய்ச்சி,அறிவு முதலியவை குறித்து வரும்போது விரிவானது.

ಉದಾಹರಣೆ : அவன் அந்த நிகழ்ச்சியில் ஆழம் வரை சென்றான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गहरा होने का गुण या भाव।

वह उस घटना की गहराई तक गया।
वह इस बात की गंभीरता को नहीं समझ पा रहा है।
वह रात की गहनता में घूम रहा था।
अनवगाहिता, गंभीरता, गहनता, गहराई, गहरापन, गहराव

The central and most intense or profound part.

In the deep of night.
In the deep of winter.
deep

ಅರ್ಥ : ஆழமாக இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : கடலின் ஆழத்தை யார் அறிய முடியும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अगाध या अथाह होने की अवस्था या भाव।

सागर की अगाधता कौन जान सकता है।
अगाधता

ಅರ್ಥ : ஆழமாக இருக்கும் ஒரு நிலை

ಉದಾಹರಣೆ : சமுத்திரம் ஆழமானது ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गहरा होने की अवस्था, गुण या भाव।

समुद्र की गहराई अथाह है।
औंडाई, गहराई, गहरापन

The quality of being physically deep.

The profundity of the mine was almost a mile.
deepness, profoundness, profundity

ಅರ್ಥ : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி

ಉದಾಹರಣೆ : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : குழி, பள்ளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गहरा तल या स्थान।

एक अंधा व्यक्ति गड्ढे में गिरा हुआ था।
अवगाह, अवट, अवपात, असण, कुंड, कुण्ड, खंता, खड्ड, खड्डा, खत्ता, खात, गड़हा, गड्ढा, गढा, गर्त, प्रोथ

A sizeable hole (usually in the ground).

They dug a pit to bury the body.
cavity, pit