ಅರ್ಥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
ಉದಾಹರಣೆ :
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी बात या कार्य आदि की शुरुआत होना।
भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।ಅರ್ಥ : ஆரம்பி, தொடங்கு
ಉದಾಹರಣೆ :
சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்து விட வேண்டும்.
ಸಮಾನಾರ್ಥಕ : தொடங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी कार्य की शुरुआत होना।
हमारे क्षेत्र में एक नई परियोजना शुरू हो रही है।ಅರ್ಥ : ஆரம்பி, தொடங்கு
ಉದಾಹರಣೆ :
நான் இந்தியன் வங்கியில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தேன்.
ಸಮಾನಾರ್ಥಕ : தொடங்கு
ಅರ್ಥ : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Appear to begin an activity.
He made to speak but said nothing in the end.ಅರ್ಥ : குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த செயல்பாட்டில் இறங்குதல்.
ಉದಾಹರಣೆ :
பண்டிதர் பூஜையை ஆரம்பித்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : தொடங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी काम, बात आदि को शुरू करना।
पंडितजी ने पूजा आरंभ की।Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.ಅರ್ಥ : எழுப்பு, ஆரம்பி
ಉದಾಹರಣೆ :
நடு நடுவே அவன் ரமாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எழுப்பினான்
ಸಮಾನಾರ್ಥಕ : எழுப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.ಅರ್ಥ : ஆரம்பி, பேச்சு எழுப்பு
ಉದಾಹರಣೆ :
தந்தை இறந்தவுடன் ராகவன் பாகப்பிரிவினைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : பேச்சு எழுப்பு
ಅರ್ಥ : ஆரம்பம் செய்ய
ಉದಾಹರಣೆ :
அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடங்கியது.
ಸಮಾನಾರ್ಥಕ : தொடங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :