ಅರ್ಥ : ஆயுதம், வஜ்ராயுதம்
ಉದಾಹರಣೆ :
இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டு பால அனுமானை தாக்கினார்.
ಸಮಾನಾರ್ಥಕ : வஜ்ராயுதம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Indra's thunderbolt.
vajraಅರ್ಥ : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
ಉದಾಹರಣೆ :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
ಸಮಾನಾರ್ಥಕ : கருவி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : போரில் பயன்படுத்தும் கருவி.
ಉದಾಹರಣೆ :
இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்குகின்றது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
लड़ाई के हथियार या साधन।
भारत विदेशों से अस्त्र-शस्त्र खरीदता है।ಅರ್ಥ : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
ಉದಾಹರಣೆ :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
ಸಮಾನಾರ್ಥಕ : கருவி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A device that requires skill for proper use.
instrumentಅರ್ಥ : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
ಉದಾಹರಣೆ :
வில் ஒரு ஆயுதம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileಅರ್ಥ : போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.
ಉದಾಹರಣೆ :
நாங்கள் காட்டில் வரும்போது கையில் இருந்த ஆயுதத்தால் சிங்கத்தை தாக்கினோம்
ಸಮಾನಾರ್ಥಕ : போர்கருவி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हाथ में पकड़कर दूसरों को मारने के काम आनेवाला वह साधन जिससे युद्ध आदि के समय शत्रु पर आक्रमण किया जाता है तथा आत्मरक्षा भी की जाती है।
उसने एक धारदार हथियार से शेर पर वार किया।Any instrument or instrumentality used in fighting or hunting.
He was licensed to carry a weapon.ಅರ್ಥ : போர் சாமான், போர் ஆயுதம், ஆயுதம், போர்கலன்
ಉದಾಹರಣೆ :
ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்த வாகனம் உடைந்துவிட்டது.
ಸಮಾನಾರ್ಥಕ : போர் ஆயுதம், போர் சாமான், போர்கலன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
युद्ध में प्रयुक्त होनेवाली सामग्री।
योधन से लदा वाहन क्षतिग्रस्त हो चुका है।