ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆயிரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆயிரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு

ಉದಾಹರಣೆ : கமலா பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दस को सौ से गुणा करने पर प्राप्त संख्या।

पाँच सौ और पाँच सौ हजार हुए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

The cardinal number that is the product of 10 and 100.

1000, chiliad, g, grand, k, m, one thousand, thou, thousand, yard

ಅರ್ಥ : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது நான்காவது இடத்தில் ஓராயிரத்தை பெருக்குவதால் கிடைப்பது

ಉದಾಹರಣೆ : ஐயாயிரத்திரண்டு ஐயாயிரத்தின் இடத்தில் இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर चौथा स्थान जिसमें एक हजार गुणित का बोध होता है।

पाँच हजार दो में पाँच हजार के स्थान पर है।
हज़ार, हजार

ஆயிரம்   பெயரடை

ಅರ್ಥ : பத்துநூறு.

ಉದಾಹರಣೆ : அவன் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दस सौ।

उसने मुझसे हजार रुपए उधार लिए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

Denoting a quantity consisting of 1,000 items or units.

1000, k, m, one thousand, thousand

ಅರ್ಥ : கிட்டத்தட்ட ஒரு ஆயிரம்

ಉದಾಹರಣೆ : இந்த சபையில் ஆயிரம் மக்களே உட்கார்ந்திருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : 1000


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लगभग एक हज़ार।

इस सभा भवन में हज़ारेक लोग बैठ सकते हैं।
हज़ारेक, हजारेक