ಅರ್ಥ : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
ಉದಾಹರಣೆ :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அங்குசம், தாற்றுக்கோல், துரோட்டி, தோட்டி, பாராங்குசன், பிரவயணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।ಅರ್ಥ : யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்
ಉದಾಹರಣೆ :
பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்
ಸಮಾನಾರ್ಥಕ : அங்குசம், தாறு, தாற்றுக்கோல், துரோட்டி, பராங்குசன், பிரவயணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :