ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆனந்தம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆனந்தம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இன்பநிலை.

ಉದಾಹರಣೆ : அவனுடைய வாழ்க்கையில் ஆனந்தம் பெருகியது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन का वह भाव या अवस्था जो किसी प्रिय या अभीष्ट वस्तु के प्राप्त होने या कोई अच्छा और शुभ कार्य होने पर होता है।

उसका जीवन आनंद में बीत रहा है।
अनंद, अनन्द, अभीमोद, अमोद, अवन, आनंद, आनन्द, आमोद, आह्लाद, उल्लास, कौतुक, ख़ुशी, खुशी, जशन, जश्न, तोष, प्रमोद, प्रसन्नता, प्रहर्ष, प्रहर्षण, प्रेम, मज़ा, मजा, मुदिता, मोद, वासंतिकता, वासन्तिकता, विलास, समुल्लास, सरूर, सुरूर, हर्ष, हर्षोल्लास

State of well-being characterized by emotions ranging from contentment to intense joy.

felicity, happiness

ಅರ್ಥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ಉದಾಹರಣೆ : சந்தோஷம் மக்களுக்கு சுகத்தையும் அமைதியையும் தருகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பம், சந்தோஷம், மகிழ்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन की वह अवस्था जिसके कारण हम सदा प्रसन्न रहते और किसी बात की कामना नहीं करते हैं।

संतोष आदमी को सुख और शांति प्रदान करता है।
अभिरति, संतोष

ಅರ್ಥ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி, மனக்களிப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

ಅರ್ಥ : ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்

ಉದಾಹರಣೆ : தாய் குழந்தையின் சிரிப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தோஷம், மகிழ்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात में रुचि होने के कारण उससे मिलने वाला या लिया जाने वाला सुख।

भक्त भगवान के कीर्तन का आनंद ले रहा है।
अनंद, अनन्द, आनंद, आनन्द, मज़ा, मजा, रस, रसास्वादन, लुत्फ, लुत्फ़, स्वाद

A gay feeling.

gaiety, merriment

ಅರ್ಥ : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது

ಉದಾಹರಣೆ : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।

आपका साथ ही मेरे लिए सुखदायक है।
आनंद, आनंद-दायक, आनंददायक, आनंदप्रदायक, आनन्द, आनन्द-दायक, आनन्ददायक, आनन्दप्रदायक, आह्लादक, ख़ुशी, खुशी, प्रसन्नता, सुखदायक, सुखप्रदायक, हर्ष

ಅರ್ಥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.

ಉದಾಹರಣೆ : கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பம், சந்தோஷம், மகிழ்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रसन्न होने की अवस्था या भाव।

राम के चेहरे पर प्रसन्नता झलक रही थी।
आपसे मिलकर मुझे ख़ुशी हुई।
आनंद, आनंदता, आनन्द, आनन्दता, ख़ुशी, खुशी, तफरीह, तफ़रीह, परितोष, प्रफुल्लता, प्रसन्नता, फरहत, बहाली, रज़ा, रजा, शादमनी, हर्ष, हृष्टि

The quality of being cheerful and dispelling gloom.

Flowers added a note of cheerfulness to the drab room.
cheer, cheerfulness, sunniness, sunshine

ಅರ್ಥ : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

ಉದಾಹರಣೆ : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अनुभूति जो सुख देने वाली हो।

मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति