ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆதாரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆதாரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை

ಉದಾಹರಣೆ : வாழை மரம் சாய்ந்திருப்பதால் அதற்கு கட்டையால் முட்டுக் கொடுத்தேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : முட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारी वस्तु आदि को टिकाए रखने के लिए उसके नीचे लगाई हुई लकड़ी।

केले का पेड़ फलों के भार से झुक रहा है उसे थूनी लगा दो।
अटुकन, अड़ाना, आड़, आधार, उठँगन, उठंगन, उठगन, उढ़कन, उढ़ुकन, चाँड़, चांड़, टेक, टेकन, टेकनी, ठेक, डाट, ढासना, थंबी, थूनी, रोक

A support placed beneath or against something to keep it from shaking or falling.

prop

ಅರ್ಥ : ஆதாரம்

ಉದಾಹರಣೆ : எந்த ஆதாரத்தைக் கொண்டு என்னை நீ குறை கூறுகிறாய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक वर्णवृत्त।

सुखदानी के प्रत्येक चरण में आठ सगण और एक गुरु होता है।
सुखदानी

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern

ಅರ್ಥ : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.

ಉದಾಹರಣೆ : இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது

ಸಮಾನಾರ್ಥಕ : அஸ்திவாரம், ஸ்தாபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिस पर कोई दूसरी चीज़ खड़ी या टिकी रहती हो।

किसी भी चीज़ का आधार मज़बूत होना चाहिए।
अधार, अधारी, अधिकरण, अधिष्ठान, अलंब, अलम्ब, अवलंब, अवलम्ब, अवष्टंभ, अवष्टम्भ, आधार, आलंब, आलंबन, आलम्ब, आलम्बन, आश्रय, आसरा, आस्था, जड़, पाया, सहारा

The basis on which something is grounded.

There is little foundation for his objections.
foundation

ಅರ್ಥ : ஒன்று இருப்பதற்கான மூலம்

ಉದಾಹರಣೆ : பத்துரூபாய் தாளில் எழுதியிருப்பது என்னவென்றால் இது பத்துரூபாய் தான் என்று ஆதாரம் அளிக்கப்பட்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो धारण करे।

देश में मोबाइल फोन धारकों की संख्या पचास करोड़ से भी अधिक है।
धातृ, धारक, होल्डर

The person who is in possession of a check or note or bond or document of title that is endorsed to him or to whoever holds it.

The bond was marked `payable to bearer'.
bearer, holder

ಅರ್ಥ : மற்றொன்று தோன்றுவதற்குக் காரணாமாக இருப்பது.

ಉದಾಹರಣೆ : நீதிபதி வக்கீலிடம் சில அடிப்படை ஆதாரம் தரவேண்டும் என்று சொன்னார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रमाण का उल्लेख।

वकील ने न्यायाधीश के सामने सभी घटनाओं का हवाला दिया।
हवाला

A remark that calls attention to something or someone.

She made frequent mention of her promotion.
There was no mention of it.
The speaker made several references to his wife.
mention, reference

ಅರ್ಥ : ஒரு விஷயத்திற்கு உண்மை நிலையாக இருப்பது

ಉದಾಹರಣೆ : ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் அடைக்க முடியாது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अंतर्निहित मूलभूत पूर्वानुमान जो किसी बात के स्पष्टीकरण के लिए आवश्यक हो।

आप मुझे किस आधार पर ऐसा कह रहे हैं।
आधार

The fundamental assumptions from which something is begun or developed or calculated or explained.

The whole argument rested on a basis of conjecture.
base, basis, cornerstone, foundation, fundament, groundwork