ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆதரவற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆதரவற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த நிறுவனம் ஆதரவில்லாத மக்களுக்கு உதவுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதவில்லாத, திக்கற்ற, திக்கில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे कहीं आश्रय न मिलता हो।

यह संस्था निराश्रित लोगों को आश्रय प्रदान करती है।
अनाश्रित, अपाश्रय, आश्रयहीन, निरवलंब, निरवलम्ब, निरालंब, निरालम्ब, निराश्रय, निराश्रित

Poor enough to need help from others.

destitute, impoverished, indigent, necessitous, needy, poverty-stricken

ಅರ್ಥ : பெயரில்லாத, பெயரற்ற

ಉದಾಹರಣೆ : ராமு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு ஆதரவற்ற சிறுவனைத் தத்தெடுத்தார்.

ಸಮಾನಾರ್ಥಕ : பெயரற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना नाम का या जिसका कोई नाम न हो।

रामू ने अनाथ आश्रम से एक अनाम बालक को गोद लिया।
अनाम, नामहीन, बेनाम

Being or having an unknown or unnamed source.

A poem by an unknown author.
Corporations responsible to nameless owners.
An unnamed donor.
nameless, unidentified, unknown, unnamed

ಅರ್ಥ : ஒருவர் தன்னுடைய கணவனையோமனைவியையோ இழப்பது

ಉದಾಹರಣೆ : அவன் ஆதரவற்ற நபரை தன்னுடைய உரிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதரவில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसने अपने पति या पत्नी को छोड़ दिया हो और उसकी देखभाल भी छोड़ दी हो।

उसे अपसृत व्यक्ति से अपना अधिकार अवश्य माँगना चाहिए।
अपसृत

ಅರ್ಥ : அநாதையான, ஆதரவற்ற

ಉದಾಹರಣೆ : அநாதையான குழந்தைகளுக்கு இங்கு இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : அநாதையான

ಅರ್ಥ : வளர்க்க ஆளில்லாத

ಉದಾಹರಣೆ : ஒரு ஆதரவற்ற நாய் ராமுவை கடித்துவிட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जपनेवाला या जप करनेवाला।

जपी महात्मा आँख बंद करके मन में किसी मंत्र का जाप कर रहे हैं।
जपिया, जपी, जापी

ಅರ್ಥ : ஒருவருடைய சேவை குறிப்பிடத்தக்கதாக இருப்பது

ಉದಾಹರಣೆ : ராஜா ஆதரவற்ற வீரர்களுக்கு உயிரை எடுக்கக்கூடிய தண்டனையை அறிவித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सेवा से विमुख हो गया या भाग गया हो (विशेषतः सैनिक सेवा )।

राजा ने अपसृत सैनिकों को प्राणदंड देने की घोषणा की।
अपसृत

ಅರ್ಥ : அநாதையான, ஆதரவற்ற

ಉದಾಹರಣೆ : ரவி தன் வாழ்க்கையை அநாதையான குழந்தைகளின் பராமரிப்பிற்காக அர்ப்பணித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : அநாதையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका कोई पालन-पोषण करनेवाला न हो।

श्याम ने अपना सारा जीवन अनाथ बच्चों की परवरिश में बिता दिया।
अनाथ, छेमंड, टूगर, निगोड़ा नाथा, बेकस, बैतला, मुरहा, यतीम, ला-वारिस, लावारिस

ಅರ್ಥ : பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அடைக்கலமற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலம்அற்ற, அடைக்கலம்இல்லாத, ஆதரவில்லாத, ஆதரவுஅற்ற, ஆதரவுஇல்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Lacking help.

unassisted

ಅರ್ಥ : அடியற்ற,ஆதரவற்ற

ಉದಾಹರಣೆ : அடியற்ற சிலை கீழே விழுந்து நொறுங்கியது.

ಸಮಾನಾರ್ಥಕ : அடியற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें टेक या आधार न हो या जो टिकाया न गया हो।

अटेक मूर्ति अचानक गिर पड़ी।
अटेक, अनाधार

ಅರ್ಥ : ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆதரவில்லாத, ஆதரவிழந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका कोई पालन-पोषण या देखभाल करने वाला हो।

सनाथ बालकों को अनाथ बालकों की मदद करनी चाहिए।
साधक प्रभु का हो जाने पर अनाथ नहीं रहता, सनाथ हो जाता है।
सनाथ

Having a parent or parents or cared for by parent surrogates.

parented