ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆண்டவன் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆண்டவன்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது

ಉದಾಹರಣೆ : காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : கடவுள், சாமி, தெய்வம், தேவன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह व्यक्ति जो अपनी अच्छाइयों के कारण दूसरों को भगवान जैसा लगे।

गाँधीजी मेरे लिए भगवान हैं।
ईश्वर, भगवान, भगवान्

A man of such superior qualities that he seems like a deity to other people.

He was a god among men.
god

ಅರ್ಥ : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்

ಉದಾಹರಣೆ : கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : இறைவன், கடவுள், சாமி, தெய்வம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह सबसे बड़ी परम और नित्य चेतन सत्ता जो जगत का मूल कारण और सत्, चित्त, आनन्दस्वरूप मानी गयी है।

ब्रह्म एक है।
अमृतगर्भ, अशब्द, चिंतामणि, चिदानंद, चिदानन्द, चिन्तामणि, धरुण, ब्रह्म, , विभु, विश्वभव, संहिता, सच्चिदानंद, सच्चिदानन्द

The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.

god, supreme being