ಅರ್ಥ : ஒரு மாவட்டத்தில் வரிவசூலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிபணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி
ಉದಾಹರಣೆ :
சிவாஜி சிறந்த ஆட்சியாளர்
ಸಮಾನಾರ್ಥಕ : கட்டளையிடுபவர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
ಉದಾಹರಣೆ :
ஆங்கிலேய ஆட்சியாளர் அடிமையான இந்தியர்கள் மீது மிகவும் கொடுமைபடுத்தினர்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சித்தலைவர், கலெக்டர், ஜில்லாஅதிகாரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह जिसके हाथ में सत्ता हो।
अंग्रेज सत्ताधारियों ने गुलाम भारतीयों पर बहुत ज़ुल्म किये।(usually plural) persons who exercise (administrative) control over others.
The authorities have issued a curfew.ಅರ್ಥ : ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப்பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
ಉದಾಹರಣೆ :
ஸ்ரீமதி இந்திராகாந்தி ஒரு சிறந்த ஆட்சியாளர் ஆவார்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சியாளன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह जो राज्य, संस्थान आदि का प्रसाशन या प्रबंध करता हो।
श्रीमती इंदिरा गाँधी एक कुशल प्रशासक थीं।ಅರ್ಥ : ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
ಉದಾಹರಣೆ :
சிவாஜி ஒரு சிறந்த ஆட்சியாளர்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சியாளன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :