ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆடை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஆடை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

ಉದಾಹರಣೆ : சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஏடு

ಅರ್ಥ : உறைந்த தயிர்

ಉದಾಹರಣೆ : தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दही का थक्का।

दही की आँठी और पानी अलग-अलग हो जाता है।
आँठी

ಅರ್ಥ : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.

ಉದಾಹರಣೆ : ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : உடை, துணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहनने के वस्त्र।

आज विद्यालय में सब पारंपरिक पोशाक पहने हैं।
कपड़ा, चेल, चैल, जामा, ड्रेस, तिरस्क्रिया, परिधान, पहनावा, पोशाक, भेष, भेस, लिबास, वस्त्र, वेश, वेष

A covering designed to be worn on a person's body.

article of clothing, clothing, habiliment, vesture, wear, wearable

ಅರ್ಥ : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்

ಉದಾಹರಣೆ : அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सतह पर फैली हुई किसी वस्तु की दूसरी सतह।

आज दूध पर मलाई की मोटी परत जमी हुई है।
उकेला, तबक, तबक़, तह, थर, पटल, परत, स्तर

A relatively thin sheetlike expanse or region lying over or under another.

layer

ಅರ್ಥ : பொதுவாக அணியும் ஆடை

ಉದಾಹರಣೆ : அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : உடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हर प्रकार के कपड़े आदि।

शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।
कपड़ा लत्ता, कपड़ा-लत्ता, लिबड़ी

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel