ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஆசிரமத்திலிருக்கிற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : ஆசிரமத்தில் வசிக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : ஆசிரமத்திலுள்ள துறவிகளை காலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வழிபடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आश्रम में रहनेवाला।

आश्रमी साधकों को सुबह चार बजे से रात नौ बजे तक साधना करनी होती है।
आश्रमवासी, आश्रमी

ಅರ್ಥ : ஆசிரமத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : ஆசிரமத்திலுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கிற, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आश्रम का या आश्रम से संबंधित।

आश्रमी नियमों का कड़ाई से पालन करना आवश्यक है।
आश्रम-संबंधी, आश्रमी

हिन्दुओं के चार आश्रमों में से किसी एक को धारण करने वाला।

विभिन्न आश्रमी व्यक्तियों के कर्तव्य भिन्न- भिन्न होते हैं।
आश्रमी

ಅರ್ಥ : ஆசிரமத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : பல்வேறு ஆசிரமத்திலுள்ள நபர்களின் கடமை வெவ்வேறாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள