ಅರ್ಥ : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மிக அதிகமாக கோபம் இருப்பது
ಉದಾಹರಣೆ :
மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : கடுஞ்சினங்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், மிகுந்த கோபம் கொள், வெஞ்சினங்கொள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बहुत अधिक क्रोधित होना।
पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।