ಅರ್ಥ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : நசுக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது
ಉದಾಹರಣೆ :
இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.
ಸಮಾನಾರ್ಥಕ : அமுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அழுத்து
ಉದಾಹರಣೆ :
அவன் துணிகளை நன்றாக அழுத்தி தேய்த்து இஸ்திரி போட்டான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Exert pressure or force to or upon.
He pressed down on the boards.ಅರ್ಥ : அழுத்து
ಉದಾಹರಣೆ :
கணினியை உபயோகப்படுத்துவதற்காக ராம் அதன் பொத்தானை அழுத்தினான்.