ಅರ್ಥ : சர்வநாசம் செய்பவன்
ಉದಾಹರಣೆ :
சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, கேடான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான, மோசமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பணம், நேரம், உழைப்பு, பொருள்கள் முதலியவை வீணகும் நிலை.
ಉದಾಹರಣೆ :
பூகம்பத்தில் அவனுடைய அனைத்து பொருட்களும் நஷ்டமானதால் மிகவும் வேதனை அடைந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका नाश हो गया हो।
भूकंप में उसका सबकुछ नष्ट हो गया।