ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அழகான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அழகான   பெயரடை

ಅರ್ಥ : அழகிய,அழகான

ಉದಾಹರಣೆ : பாலகிருஷ்ணனின் அழகிய முகம் கோபியர்களைக் கவர்ந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : அழகிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे सरलता या आसानी से देखा जा सके।

पंडालों की सुदर्शन प्रतिमाएँ बहुत ही भव्य थीं।
सुदर्श, सुदर्शन

Very pleasing to the eye.

My bonny lass.
There's a bonny bay beyond.
A comely face.
Young fair maidens.
bonnie, bonny, comely, fair, sightly

ಅರ್ಥ : மிகவும் அழகாக ( பெண் )

ಉದಾಹರಣೆ : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

ಅರ್ಥ : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ಉದಾಹರಣೆ : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அழகிய, எழிலான, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

ಅರ್ಥ : அழகாக இருக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

ಸಮಾನಾರ್ಥಕ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

ಅರ್ಥ : ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது

ಉದಾಹರಣೆ : லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : அழகுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.

ಉದಾಹರಣೆ : வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिससे सौंदर्य का बोध हो।

विद्यापति पदावली में राधा का सौंदर्यात्मक वर्णन मिलता है।
सौंदर्य बोधात्मक, सौंदर्यपरक, सौंदर्यात्मक

Concerning or characterized by an appreciation of beauty or good taste.

The aesthetic faculties.
An aesthetic person.
Aesthetic feeling.
The illustrations made the book an aesthetic success.
aesthetic, aesthetical, esthetic, esthetical

ಅರ್ಥ : மிகவும் அழகாக

ಉದಾಹರಣೆ : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

ಅರ್ಥ : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : எழிலான, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

ಅರ್ಥ : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ಉದಾಹರಣೆ : அவன் ஒரு அழகாக பையன்

ಅರ್ಥ : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ಉದಾಹರಣೆ : திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : இலட்சணமான, சுந்தரமான, சௌந்தரியமான, லட்சணமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.

A fine-looking woman.
A good-looking man.
Better-looking than her sister.
Very pretty but not so extraordinarily handsome.
Our southern women are well-favored.
better-looking, fine-looking, good-looking, handsome, well-favored, well-favoured

Marked by up-to-dateness in dress and manners.

A dapper young man.
A jaunty red hat.
dapper, dashing, jaunty, natty, raffish, rakish, snappy, spiffy, spruce

ಅರ್ಥ : அழகான, அழகிய, கவர்ச்சியான

ಉದಾಹರಣೆ : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

ಸಮಾನಾರ್ಥಕ : அழகிய, கவர்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त