ಅರ್ಥ : சற்று மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் பெண்யை குறித்த
ಉದಾಹರಣೆ :
கூட்டத்தில் தங்கநகைகளால் அலங்கரித்த பெண்கள் மீது எல்லாருடைய பார்வையும் நிலைத்திருந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : அலங்கரிக்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரை அல்லது ஒன்றை அழகுப்படுத்துதல்
ಉದಾಹರಣೆ :
அவன் பத்மபூஷன் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : அலங்கரிக்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மேக்கப் செய்யப்பட்ட
ಉದಾಹರಣೆ :
ஒப்பனை செய்திருந்த முகங்களே விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்த, அலங்காரம் செய்திருந்த, அலங்காரம் செய்யப்பட்ட, ஒப்பனை செய்த, ஒப்பனை செய்திருந்த, ஒப்பனை செய்யப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* जिसने शृंगार या मेकअप किया हो या लगाया हो।
समारोह में केवल शृंगारित चेहरे ही नजर आ रहे थे।ಅರ್ಥ : கவிதை அணியோடு உள்ள
ಉದಾಹರಣೆ :
பழங்கால கவிஞர்களின் அலங்கரிக்கப்பட்ட படைப்புகள் எழுதினர்
ಸಮಾನಾರ್ಥಕ : அணி செய்யப்பட்ட, அணியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :