ಅರ್ಥ : அரிவாள் இருக்கும் மரத்திலான ஒன்று
ಉದಾಹರಣೆ :
பழம் பறிக்கும் அலக்கு உடைந்து போனது
ಸಮಾನಾರ್ಥಕ : அலக்கரிவாள், துறட்டுக்கோல், தொரட்டி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சுரைக்காய், பூசணிக்காயை இழுக்கும் ஒரு கருவிஇதனால் சுரைக்காய், பூசணிக்காய் முதலியவற்றை இழுக்கும் ஒரு உபகரணம்
ಉದಾಹರಣೆ :
சீலா அலக்கினால் சுரைக்காயைப் பறித்துக் கொண்டிருக்கிறாள்