ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அறுபது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அறுபது   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் எண்

ಉದಾಹರಣೆ : இந்த பள்ளியில் 60 மாணவர்கள் மட்டுமே மற்ற மொழிகளை கற்றுக் கொள்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पचास और दस के योग से प्राप्त संख्या।

उसने अभी साठ पूरा भी नहीं किया था कि अचानक मृत्यु हो गई।
60, साठ, ६०

The cardinal number that is the product of ten and six.

60, lx, sixty

அறுபது   பெயரடை

ಅರ್ಥ : பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் எண்.

ಉದಾಹರಣೆ : இந்த கூட்டத்தில் அறுபது பேர் கலந்து கொண்டனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पचास और दस।

इस कमरे में साठ लोग बैठ सकते हैं।
60, साठ, ६०

Being ten more than fifty.

60, lx, sixty, threescore

ಅರ್ಥ : கிட்டதட்ட அறுபது

ಉದಾಹರಣೆ : நீங்கள் அறுபதே மக்களுக்கு உணவு உருவாக்க வேண்டியிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : 60


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लगभग साठ।

आपको साठेक लोगों के लिए खाना बनाना पड़ेगा।
साठेक