ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அறிவாளி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அறிவாளி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கூர்மையான அறிவுடையவன்.

ಉದಾಹರಣೆ : எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை

ಸಮಾನಾರ್ಥಕ : புத்திசாலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी काम या रोजगार आदि में साझा रखनेवाला व्यक्ति।

इस व्यापार को करने के लिए मुझे एक साझेदार की आवश्यकता है।
अंशक, अंशी, पट्टीदार, बखरी, बखरैत, बख़री, बख़रैत, भागीदार, शरीक, सहभागी, साझी, साझीदार, साझेदार, हिस्सेदार

A person who is a member of a partnership.

partner

ಅರ್ಥ : கூர்ந்த அறிவு உடையவர்.

ಉದಾಹರಣೆ : புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஞானமானவன், ஞானமுள்ளவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।

युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।
युक्तिपूर्णता, समझदारी

Subtly skillful handling of a situation.

delicacy, diplomacy, discreetness, finesse

ಅರ್ಥ : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

ಉದಾಹರಣೆ : புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

A person who uses the mind creatively.

intellect, intellectual

ಅರ್ಥ : கூர்ந்த அறிவுடையவர்.

ಉದಾಹರಣೆ : இந்தியா ஆரம்பத்திலிருந்தே அறிவாளிகளின் தேசமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : பண்டிதர், மேதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जिसे किसी चीज का अच्छा ज्ञान हो।

भारत शुरू से ही ज्ञानियों का देश रहा है।
अर्क, अल्लामह, अल्लामा, कोबिद, कोविद, जानकार, ज्ञाता, ज्ञानी, पंडित, भिज्ञ, विद्वान, विवुध, विवेकज्ञ, वेध, वेधा, सुमन

Someone who has been admitted to membership in a scholarly field.

initiate, learned person, pundit, savant

ಅರ್ಥ : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்

ಉದಾಹರಣೆ : அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவுள்ளவன், புத்திசாலி, புத்தியுள்ளவன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।

बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।
बुद्धिवाद

The doctrine that reason is the right basis for regulating conduct.

freethinking, rationalism