ಅರ್ಥ : கூர்மையான அறிவு.
ಉದಾಹರಣೆ :
சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : மதிநுட்பம், மதியூகம் சாமர்த்தியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
ಉದಾಹರಣೆ :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :